உள்நாடுபிராந்தியம்

மண்மேடு சரிந்து விழுந்து விபத்து – மூன்று பேர் பலி

மாவனெல்லை, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் அதில் சிக்குண்டிருந்த மூன்று தொழிலாளர்களும் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது மாவனெல்லை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

மதில் சுவர் கட்டிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது மண்மேடு சரிந்து விழுந்து இன்று (29) காலை இந்த விபத்து இடம்பெற்றிருந்தது.

Related posts

சருமத்தை வெண்மையாக்க பயன்படுத்தப்படும் அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் எச்சரிக்கை

editor

தோல்வியில் முடிந்த துப்பாக்கிச் சூட்டு முயற்சி

editor

இன்னும் கணக்காய்வாளர் நாயகம் நியமிக்கப்படவில்லை – ஹர்ஷ டி சில்வா எம்.பி குற்றச்சாட்டு

editor