சூடான செய்திகள் 1

மண்மேடு சரிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலி

(UTVNEWS|COLOMBO) – காலி – வதுரம்ப கொக்கவல பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் 36 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பிள்ளைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மழை அல்லது இடியுடன் கூடிய மழை

ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல்…

வடமேல் மாகாணத்தில் 2 மணி நேரம் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம்