உள்நாடு

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

இதற்கமைய, களுத்தறை, கேகாலை, நுவரெலிய மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் நில மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா மீது இலஞ்ச ஆணைக்குழு வழக்குத் தொடர நடவடிக்கை

editor

அரசியல் கலாசாரத்தை மாற்ற வேண்டும் – ஜனாதிபதி அநுர

editor

கட்சி பிரச்சினை: நீதிமன்ற தீர்ப்பில் வென்றார் அதுரலிய -தோற்றார் ஞானசார