சூடான செய்திகள் 1

மட்டக்களப்பு வரையான புகையிரதம் பொலன்னறுவை வரை ஸ்தம்பிதம்

(UTV|COLOMBO)-அதிக மாலை காரணமாக பொலன்னறுவை – மட்டக்களப்பு தொடரூந்து பாதை புனானை பிரதேசத்தில் நீரில் மூழ்கியுள்ளதால், தொடருந்து சேவைகள்தொடர்ந்தும் ஸ்தம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

டுப்லிகேஷன் வீதியில் கடும் வாகன நெரிசல்

சுதந்திர தின ஒத்திகை நடவடிக்கைகள் இன்றைய தினம் இடம்பெறாது

பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பில் ஐக்கிய தேசிய கட்சி அமரும்