வகைப்படுத்தப்படாத

மட்டக்களப்பு – கல்லடியில் பெண்ணொருவரின் உடலம் மீட்பு

(UDHAYAM, COLOMBO) – மட்டக்களப்பு – கல்லடி கடற்கரையோரத்தில் இருந்து பெண்ணொருவரின் உடலம் ஒன்று இன்று மதியம் மீட்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி காவற்துறையினர் இதனை தெரிவித்துள்ளனர்.

உடலமாக மீட்கப்பட்டவர் 75 வயது மதிக்கத்தக்கவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் உடலம் குறித்த முழுமையான விபரங்கள் இதுவரையில் கிடைக்கப்பெறாத நிலையில், காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

புனித ஸ்தலங்கள் அபிவிருத்தி

සංචාරකයින්ගේ පැමිණීම 66% ක වර්ධනයක්

Hearing of FR petitions against Hemasiri and Pujith postponed