உள்நாடு

மக்கள் பணம் தந்தால் தான் நான் சிறைக்கு செல்வதை தவிர்க்க முடியும் – மைத்திரி

(UTV | கொழும்பு) –  மக்கள் பணம் தந்தால் தான் நான் சிறைக்கு செல்வதை தவிர்க்க முடியும் – மைத்திரி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பினை அடிப்படையாகக்கொண்டு நிர்ணயம் செய்யப்பட்ட 10 கோடி ரூபாவை செலுத்த தன்னிடம் பணம் இல்லை எனவும் அந்தப்பணத்தை மக்களிடம் இருந்து வசூலிக்க உள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலதிக விபரங்களுக்கு 👆👆👆

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொழும்பு – சங்கராஜாமாவத்தையில் நீதி அமைச்சிற்கு முன்பாக சோசலிச இளைஞர்கள் அமைப்பு ஆர்ப்பாட்டம்

கடந்த 4 நாட்களில் 140 மில்லியன் வருமானம்

மகசின் சிறைச்சாலையில் துப்பாக்கிப் பிரயோகம்