உள்நாடு

மக்களின் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் – ரிஷாட் [VIDEO]

(UTV | கொழும்பு) – மக்களின் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சரும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்திருந்தார்.

06 மாத கால ஜனநாயக விரோத சிறைப்படுத்தலின் பின்னர், மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தனது ஆதரவாளர்கள், அபிமானிகள், கட்சித் தொண்டர்கள் ஆகியோரை சந்திக்கச் சென்ற திருகோணமலை விஜயத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

Related posts

Elon Muskயின் ஸ்டார்லிங்க் வலையமைப்பு இலங்கைக்கு!

பிரதமர் ஹரிணியின் தொழிலாளர் தினச் செய்தி!

editor

கரன்னாகொட, தசநாயக்க மீதான வழக்கு விசாரணையை இடைநிறுத்துமாறு அறிவிப்பு