அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

மகிந்த தனது நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் – பெரமுனவின் MP க்கள் எச்சரிக்கை.

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை சந்தித்து ஆதரவளித்துள்ள பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச ரணில்விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ராஜபக்ச தனது நிலைப்பாட்டில் பாரிய மாற்றத்தை மேற்கொள்ளவேண்டும் ரணிலை ஆதரிக்கவேண்டும் அல்லது அதற்கான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டும் என  அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

ஒருநாள் சேவை மீண்டும் இன்று முதல் ஆரம்பம்

 03 பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கும் பணி ஆரம்பம்

editor