சூடான செய்திகள் 1

மகிந்த சமரசிங்கவின் அதிரடி கருத்து…

(UTV|COLOMBO)-கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்பட்டால் , அவர்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற்றுக்கொள்ள முடியாது என ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.

அக்கட்சித் தலைமையகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது அதன் ஊடக பேச்சாளர் மகிந்த சமரசிங்க இதனை தெரிவித்தார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

சீகிரிய பிரதேசம் பொலித்தீன் அற்ற வலயம்

பாரிய கற்கள் சரிந்து விழுந்ததில் இருவர் மண்ணுக்குள்

எச் ஐ. வி தெற்றாளர்கள் 81 பேர் கண்டுபிடுப்பு