உள்நாடு

மகாராணிக்கு இலங்கை பாராளுமன்றத்தில் அனுதாபப் பிரேரணை

(UTV | கொழும்பு) – இரண்டாவது எலிசபத் மகாராணியின் மறைவு குறித்த அனுதாபப் பிரேரணை இலங்கை பாராளுமன்றத்தில் செப்டெம்பர் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 9.30 மணி முதல் பி.ப 12.30 மணி வரை முன்வைக்கப்படும்.

Related posts

நாளை நடைபெறவுள்ள A\L பரீட்சை தொடர்பான தகவல்

இன்றைய மின்வெட்டு முறையில் மாற்றம்

ஆசிரியர் பற்றாக்குறை – சஜித் கூறிய தீர்வு !