உள்நாடு

மகர சிறைச்சாலை கைதி ஒருவர் விழுந்து உயிரிழப்பு

(UTV | கொழும்பு) – மகர சிறையில் தப்பிச் செல்வதற்காக சிறையை உடைக்கும் 07 கைதிகளின் முயற்சி தோல்வியடைந்த நிலையில், தப்பிக்க முயன்ற 38 வயதுடைய கைதி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

இந்திய வெளிவிவகார அமைச்சர் LIOC எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு

‘IMF இம்மாத இறுதியில் இலங்கைக்கு’

எம்பிலிபிட்டி பொது வைத்தியசாலையை தரமுயர்வு