சூடான செய்திகள் 1

போலி நாணயத்தாள்களை கைமாற்ற முற்பட்ட இருவர் கைது

(UTV|COLOMBO)-5000 ரூபா கள்ள நாணயத்தாள்களை கைமாற்ற முற்பட்ட இரு இளைஞர்கள் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் கைதடிச் சந்தியில் வைத்து இன்று அதிகாலை (10) இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இரு இளைஞர்கள் 5000 ரூபா பெறுமதியுடைய 20 நாணயதாள்களை வேறு நபர் ஒருவருக்கு கைமாற்ற முற்பட்ட வேளையிலே புலனாய்வு பிரிவு உத்தியோத்தர்களினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

 

 

 

Related posts

ஆசிரியர் நியமனங்களை வழங்கிய ஜனாதிபதி ரணில்,,,!

தீர்மானம் இன்றி முடிவடைந்த சுதந்திர கட்சியின் விசேட கூட்டம்…

தெமடகொடயில் வெடிப்புச் சம்பவம்