சூடான செய்திகள் 1

போலி நாணயத்தாள்களுடன் நால்வர் கைது

(UTV|COLOMBO) களனி – திப்பிடிகொட பிரதேசத்தில் போலி நாணயத்தாள்கள் அச்சிடும் இடமொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், 04 சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சந்தேகநபர்களிடமிருந்து போலி நாணயத்தாள்களை அச்சிடப் பயன்படுத்திய கணனி உள்ளிட்ட மேலும் பல உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

Related posts

மழையுடனான வானிலை…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உடல் பாதுகாக்கப்பட வேண்டும் – அஜித் ராஜபக்ச

editor

அப்துல் கலாமின் 4ஆம் ஆண்டு நினைவு தினம்; பொதுமக்கள், மாணவர்கள் அஞ்சலி