சூடான செய்திகள் 1

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) போலி நாணயத்தாளினை கைவசம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் தங்கல்லை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்கல்லை மோசடி எதிர்ப்பு பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

விமான விபத்து தொடர்பில் நீதிமன்றுக்கு விளக்கமளிக்குமாறு உத்தரவு

கடலில் மூழ்கி இளைஞன் பலி

பயணச்சீட்டு மிகுதிப்பணம் வழங்காமை தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்