உலகம்

போலந்து நாட்டில் புதிய கின்னஸ் சாதனை படைத்த பெண்!

(UTV | கொழும்பு) –

போலந்து நாட்டில் உலக சாதனைக்காக பனிக்கட்டிகளால் நிரப்பப்பட்ட பெட்டிக்குள் முழு உடலுடன் நிற்கும் போட்டியில் கட்டர்ஜினா ஜகுபவ்ஸ்கா எனும் 43 வயதுடைய பெண் , குறித்த பெட்டிக்குள் 3 மணி நேரம் 6 நிமிடம் 45 நொடிகள் நின்று கின்னஸ் சாதனை படைத்தார்.

இச்சாதனை குறித்து கட்டர்ஜினா ஜகுபவ்ஸ்கா கூறியதாவது:-
இதுபோன்ற பனிக்கட்டி தொடர்பான போட்டிகளில் கலந்துகொள்ள எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. இதற்கு மன வலிமை, உடல் வலிமை அவசியம் தேவை. இதுபோல் மற்ற பெண்களும் தாங்கள் விரும்பும் துறைகளில் சாதிக்க முயற்சிக்க வேண்டும் என அவர் கூறினார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனாவால் 7 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

சீனாவில் மீளவும் ஊரடங்கு

கடுப்பான தாய்லாந்து பிரதமர்