சூடான செய்திகள் 1

போராட்டம் தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

(UTV|COLOMBO)-நாளைய தினம்(05) கொழும்பில் ஒன்றிணைந்த எதிரணி மேற்கொள்ளவுள்ள போராட்டம் தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று(04) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இதன்போது மேற்கொள்ளப்படுகின்ற தீர்மானங்கள் தொடர்பில், ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு தெளிவுப்படுத்தப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

UPDATE-கோட்டாபய ராஜபக்ஷ எதிரான வழக்கு ஜனவரி 22 முதல் விசாரணை

இன்று(3) சர்வதேச விசேட தேவையுடையோர் தினம்

சில இடங்களில் 100-150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி