உள்நாடு

போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைய முயற்சி

(UTV | கொழும்பு) –   போராட்டக்காரர்கள் குழு ஒன்று சத்தம் தெரு வழியாக ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயிலை அடைந்தது.

தற்போது அந்த இடத்தில் போராட்டம் நடத்தி ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைய முயன்றுள்ளனர்.

முன்னதாக, அந்த இடத்தில் இருந்து பல துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

எரிபொருள் தட்டுப்பாட்டினை தீர்க்க மத்திய வங்கியினால் நிதி

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்களின் தேசிய எதிர்ப்பு தின போராட்டம்

பாராளுமன்ற உறுப்பினராக வருண நியமனம்