உள்நாடு

போதைப்பொருள் பாவனையை தடுக்கும் விழிப்புணர்வு செயற்திட்டம்!

கிழக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனையை தடுக்கும் விழிப்புணர்வு செயற்திட்டத்தை கல்வி அமைச்சுடன் இணைந்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்து வைத்தார்.

இன்று முதல் கட்டமாக இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வு, மூதூர் சோனையூர் கல்லூரி, ஶ்ரீ ஹன்பஹா வித்தியாலயம், இலங்குதுறை முகத்துவாரம் இந்து கல்லூரி ஆகிய பாடசாலைகளில் இடம்பெற்றது.

1000 மேற்பட்ட மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.

Related posts

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 745 ஆக அதிகரிப்பு

பெண் ஒருவர் தற்கொலை

editor

இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி