உள்நாடு

போதைப்பொருட்களுடன் 03 பெண்கள் கைது

(UTV | கொழும்பு) – ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் 03 பெண்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் 1 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாட்டில் HIV வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு..

மங்கி பொக்ஸ் தொற்று : சுகாதார துறை விசேட அறிவிப்பு!

“அருள் நிறைந்த புனித ரமழானின் பாக்கியம் சகலருக்கும் கிடைக்கட்டும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!