சூடான செய்திகள் 1

போதை பொருள் பாவனை தொற்றினை இல்லாதொழிக்க வேண்டும்

(UTV|COLOMBO) கிராம பகுதிகளில் போதை பொருட்கள் பாவனையினால் சமூகம் எதிர்கொள்ளும் இன்னல்களை இல்லாது செய்ய போதை பொருள் பாவனையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலநறுவை – நுவரகலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

ஐக்கிய தேசிய கட்சியின் விஷேட செயற்குழு கூட்டம் இன்று

சண் குகவரதன் பிணையில் விடுதலை

புனித சிவனொளிபாத யாத்திரை எதிர்வரும் 22ஆம் திகதி