சூடான செய்திகள் 1

போதை பொருட்கள் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி கருத்து…

(UTV|COLOMBO) கிழக்கு கடற்கரை வாயிலாகவே நாட்டிற்குள் அதிக போதை பொருட்கள் கொண்டுவரப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதி மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே  இதனை தெரிவித்தார்.

 

 

 

 

Related posts

நானாட்டான் பூவரசன் கண்டல் குள புனரமைப்பு பணிகள் ஆரம்பம்.

ஐ.தே.க வின் விஷேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று

இன்று சில மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு