உள்நாடு

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த விமான படை மற்றும் கடற்படையினர்

(UTV|கொழும்பு)- கொழும்பு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தினர் பொலிசாருக்கு மேலதிகமாக கடற்படையினர் மற்றும் விமான படையினரின் உதவியினை பெறுவதற்கு தீர்மானித்துள்ளதாக மேலதிக பாதுகாப்பு சபை பிரதானி தெரிவித்துள்ளார்.

Related posts

வருமானம் குறைந்தவர்களுக்கு ஜப்பான் நிதிஉதவி

உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இவ்வார இறுதியில்..?

இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சியில் வைரஸ்!