உள்நாடுசூடான செய்திகள் 1

பொல்ஹேன்கொட – இராணுவ வீரர் தற்கொலை

(UTV|கொழும்பு) – கிருலப்பனை-பொல்ஹென்கொட இராணுவ முகாமில் கடமையாற்றும் 22 வயதுடைய இராணுவ வீரர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ : நீட்டித்த அதிவிசேட வர்த்தமானி

இ.போ.ச சாரதிகள், நடத்துனர்கள் பணிபகிஷ்கரிப்பில்!

டெங்கு தொற்றுக்குள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !