உள்நாடு

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புதிய கட்டளை தளபதியாக வருண ஜயசுந்தர

(UTV | கொழும்பு) – பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புதிய கட்டளை தளபதியாக பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை

மேலும் ஒருவர் புதிதாக அடையாளம்

சம்பந்தப்பட்ட அனைவரையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும்