உள்நாடு

பொலிஸ் மா அதிபர் நீதிமன்றுக்கு

(UTV | கொழும்பு) – பொலிஸ் மா அதிபர் சி.டீ. விக்கிரமரத்ன, கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு சற்றுமுன்னர் வருகை தந்தார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் சாட்சியமளிப்பதற்கே அவர் வருகை தந்துளார்.

Related posts

மலையக மக்களின் தொடர் வீடுகளை புனரமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

editor

சந்தையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

ஒன்லைன் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்களால் நெருக்கடிக்கு உள்ளாகும் மக்கள்!