சூடான செய்திகள் 1

பொலிஸ் மா அதிபர் சிங்கப்பூர் விஜயம்

(UTV|COLOMBO)பொலிஸ் மா அதிபர்  பூஜித் ஜயசுந்தர விஜயம் ஒன்றை மேற்கொண்டு சிங்கப்பூர் சென்றுள்ளார். 24வது ஆசிய – பசுபிக் செயற்பாட்டு போதைப்பொருள் தடுப்பு மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக அவர் அங்கு சென்றுள்ளார்.
குறித்த மாநாடு எதிர்வரும் 26ஆம் திகதி முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.

அந்த மாநாட்டில் 50க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துக் கொள்கின்றன.

Related posts

தாதியர்கள் இன்று எதிர்ப்பு பேரணி

துண்டாக்கப்பட்ட யானையின் உடல்-தும்பிக்கை உலகையே உலுக்கிய புகைப்படம்

போதைபோருளுடன் சட்டத்தரணி உள்ளிட்டமூவர் கைது