உள்நாடு

பொலிஸ் மா அதிபரை சந்தித்த கருதினால்

பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவை வணக்கத்திற்குரிய பேராயர் கருதினால் மெல்கம் ரன்ஜித் ஆண்டகை அவர்கள் சந்தித்துள்ளார்.

பொரள்ளை பேராயர் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது பொலிஸ் மா அதிபருக்கு பேராயர் ஆசீர்வாத பிரார்த்தனைகளை நடத்தியதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

குறித்த சந்திப்பின் நினைவாக நினைவுச் சின்னமொன்றும் பேராயருக்கு வழங்கப்பட்டது.

குறித்த சந்திப்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவும் கலந்துகொண்டார்.

Related posts

தபால் மூலம் வாக்களிக்க தவறியோருக்கு இன்றும் சந்தர்ப்பம்

MCC உடன்படிக்கை மீளாய்விற்கு அரசாங்கம் கால அவகாசம் கோரல்

கோட்டை நீதவான் திலின கமகேவை கொலை செய்வதற்கான சதித்திட்டம்