சூடான செய்திகள் 1

பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ்

(UTV|COLOMBO)-பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வழங்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

முன்னதாக அந்த திணைக்களம் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் கீழ் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

நாடு முழுவதும் இடியுடன் கூடிய மழை

கட்சி தலைவர்களின் கூட்டம் ஆரம்பம்

இலங்கைக்கான பயணத்தடை நீக்கியது ஐ.அரபு இராச்சியம்