உள்நாடு

பொலிஸ் உத்தியோகஸ்தர்களை தனிமைப்படுத்த மத்திய நிலையங்கள்

(UTV|கொழும்பு)- பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக தனியான மூன்று தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் சந்தர்ப்பங்களில் அவர்களை இந்த தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இந்த மத்திய நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி டொக்டர் உபுல் குணசேகர குறிப்பிட்டார்.

குறித்த இந்த மூன்று மத்திய நிலையங்களும் அத்திடிய பொலிஸ் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மேலும் 322 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

20 ஆண்டுகளுக்கு அதிகாரத்தை வைத்துக்கொள்வதா அரசாங்கத்தின் இலக்கு ? துமிந்த திஸாநாயக்க கேள்வி

editor

சஜித் முன்வைத்த நிபந்தனைகளால் பேச்சுவார்த்தை முறிவடைந்தது – புதிய கூட்டணியின் தலைவர் ரணில்

editor