உள்நாடு

பொலிஸார் பொது மக்களிடம் விசேட வேண்டுகோள்

(UTVNEWS | கொழும்பு) -பொலிஸார் பொது மக்களிடம் விசேட வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபடுதலை தவிர்த்து கொள்ள வேண்டும் என பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன் அத்தியாவசிய பொருட்களை வாங்கியவுடன் உடனடியாக அனைவரும் வீடுகளுக்கு செல்ல வேண்டும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

”பேச விரும்பினால் மட்டும் என்னுடன் பேசுங்கள்”- ரணில் சம்பந்தன் வாக்குவாதம்

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு!