சூடான செய்திகள் 1

பொலிஸார் இஸ்லாம் அடிப்படைவாதிகளிடம் பணம் பெறுகின்றனர் -ஞானசார தேரர்

(UTVNEWS | COLOMBO) -இஸ்லாம் அடிப்படைவாதிகளிடம் இருந்து பணம் பெற்று சில பொலிஸ் அதிகாரிகள் சட்டத்தை நிலைநிறுத்தாமல் இருப்பதாக பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

​இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

14 பேரும் மீண்டும் விளக்கமறியலில்

சாய்ந்தமருது பள்ளிவாசலின் படத்தினை தனிநபர் பயன்படுத்துவது தடை!

பேராதனை பூங்காவின் வருமானம் 4 கோடி 20 லட்சம் ரூபா