உள்நாடுவணிகம்

பொலித்தீன் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்ய தடை

(UTV|கொழும்பு)- தேசிய தொழில்சார் உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்கில் பொலித்தீன் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்படும் என அமைச்சரவையின் இணைப்பேச்சாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழ் தேசிய கீதமும் தவறு : 13தேவையற்றது- SLPP MP

அபிவிருத்தித் திட்டங்களில் தாமதத்தைத் தவிர்ப்பதை முக்கிய பணியாகக் கருதுங்கள் – ஜனாதிபதி அநுர

editor

ஜனாதிபதி தலைமையில் ஆளும் கட்சிக் கூட்டம்