சூடான செய்திகள் 1

பொறுப்பதிகாரிகள் நால்வருக்கு இடமாற்றம்

(UTV|COLOMBO) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் நால்வர் உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகளை அதிகரிக்க அமைச்சரவைப் பத்திரம்

இராணுவத்திலிருந்து சட்டபூர்வமாக விலகுவதற்கான கால அவகாசம்

தொடரும் குளிரான காலநிலை