உள்நாடு

பொருளாதார நெருக்கடியிலும் அரச ஊழியர்களுக்கு பதிப்பு இல்லை

(UTV | கொழும்பு) – பொருளாதார நெருக்கடி நீங்காவிட்டாலும் அரசாங்க ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஏனைய நலன்புரி கொடுப்பனவுகள் நிர்வகிக்கப்பட்டு வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் நலன்புரி கொடுப்பனவுகள் குறைக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கை – தாய்லாந்துக்கிடையில் விமான சேவைக்கு அமைச்சரவை அனுமதி

தென்கொரியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட இலங்கை சாரணர்கள் !

இடைமாறும் பயணிகளுக்கான காத்திருப்பு கால அவகாசம் நீடிப்பு