சூடான செய்திகள் 1

நகர மண்டப பகுதிகளில் கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னால் சபரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு நகர மண்டபம் பகுதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன் காரணமாக வோட் பிளேஸ் வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

உச்சத்தை தொட்ட பச்சை மிளகாயின் விலை

editor

இடியுடன் கூடிய மழை

ஜனாதிபதி முன்னிலையில் 20 புதிய அமைச்சர்கள் இன்று(19) பதவிப்பிரமாணம்