உள்நாடுபிராந்தியம்

பொரளையில் துப்பாக்கிச் சூடு

பொரளை, காதர் நானாவத்த பகுதியில் இன்று (22) மதியம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

வீடியோ | காணாமல் போனவர் மாவடிப்பள்ளி ஆற்றில் சடலமாக மீட்பு!

editor

ஜித்தாவிலிருந்து இலங்கை வரவிருந்த விசேட விமானத்திற்கு தற்காலிகத் தடை

கடந்த 24 மணித்தியாலத்தில் 787 : 02