உள்நாடு

பொரளையில் தீ : வீடுகள் சில கருகின

(UTV | கொழும்பு) – பொரளை, கித்துல் வத்தை வீதியிலுள்ள வீட்டொன்றில் ஏற்பட்ட தீயினால், இன்னும் சில வீடுகள் தீயில் எரிந்துவிட்டன.

அத்தீயைக் கட்டுப்படுத்துவதற்கு கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான ஆறு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. இன்றுக்காலை ஏற்பட்ட இந்தத் தீ பரவல் தொடர்பில் பொரளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஆர்ப்பாட்டதாரிகள் நால்வர் கைது

எரிபொருள் விற்பனை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது!

ராஜாங்கனையே சத்தரதன தேரருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!