உள்நாடுசூடான செய்திகள் 1

பொரளையில் உள்ள அரச‌ அச்சகத்தில் ‌தீ

(UTVNEWS | கொழும்பு) -பொரளையில் உள்ள அரச‌ அச்சகத்தில் ‌தீ  பரவல் ஏற்பட்டுள்ளது.

தீயிணை கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

இஸ்ரேல் போரால், இலங்கையில் அதிகரிக்கப்போகும் எரிபொருளின் விலை?

கடந்த 24 மணித்தியால கொரோனா நோயாளர்களது விபரம்

நாட்டின் பல பிரதேசங்களில் பண மோசடி செய்தவர் கைது