உள்நாடு

பொரளை பொலிஸில் இதுவரை 14 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) –  பொரளை பொலிஸ் நிலையத்தில் இதுவரை 14 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 8 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிசிஆர் பரிசோதனைகளில் 10 பேரில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பேராயர் ரஞ்சித் ஆண்டகை நீதிமன்றில் மனு தாக்குதல்!

சனத் நிஷாந்த மரணம் குறித்து சிஐடி விசாரணை

யாழ்ப்பாணத்தில் கரை ஒதுங்கிய வீடு – பார்வையிட திரளும் மக்கள்

editor