உள்நாடு

பெரல் ரன்ஜி கைது

(UTV | கொழும்பு) – பெரல் ரன்ஜி எனப்படும் மொஹமட் பாருக் கிரான்பாஸ் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 30 தொலைபேசிகள் மற்றும் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பொது மக்கள் நிவாரண தினம் தற்காலிமாக இரத்து

விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் விசேட உரை

மின்வெட்டுக்கான புதிய அட்டவணை