உள்நாடு

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – இருவர் கைது!

பொரலஸ்கமுவ பகுதியில் இன்று (24) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு உதவியதாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு நபர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த துப்பாக்கிச்சூட்டுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி ஒன்றும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹர்த்தால், போராட்டங்கள் அவசியமற்றவை – சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தம்

editor

அதிகரிக்கப்படும் அதிபர்களுக்கான கொடுப்பனவு!

பேராதனை பல்கலை கழக மாணவர்கள் கைது..