உள்நாடுசூடான செய்திகள் 1

பொன்சேகா இராஜினாமா – ரவூப் ஹக்கீம் நியமனம்!

(UTV | கொழும்பு) –

ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தேசிய பாதுகாப்புக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக பாராளுமன்றத்துக்கு இன்று (09) அறிவித்த பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, அறிவித்துள்ளார்.

மேலும் குறித்த  வெற்றிடத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்றும் அறிவித்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

யூரியா உரத்தின் விலை குறைவு

வவுனியா சம்பவம்: இளம் பெண்ணின் கணவரும் பலி!

கொரோனா வைரஸ் – 1701 பேர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில்