உள்நாடு

பொத்துவிலில் கரையொதுங்கிய சடலாம்!

(UTV | கொழும்பு) –

பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொத்திக்களப்பிலிருந்து இன்று காலை கரை ஒதுங்கிய நிலையில் காணப்பட்ட சடலம் இனம் காணப்பட்டுளளது.

பொத்துவில் வை.எம்.வீதியை முகவரியாகக் கொண்ட 70 வயது மதிக்கத்தக்க முகம்மது இஸ்மாயில் உதுமாலெப்பை என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அன்னாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

     

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் குழாம்

editor

டயனாவுக்கு எதிரான மனுவை விசாராணைக்கு!

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 435 ஆக உயர்வு