உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுவேட்பாளராக போட்டியிடுவதாக ரணில் அறிவிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிடுவதற்கு தான் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு அறிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நடந்த சந்திப்பில் இந்த தகவலை உறுதிபட அறிவித்துள்ளார் ரணில்.

எவ்வாறாயினும் ரணிலை ஆதரிப்பதா இல்லையேல் தனி வேட்பாளரை நிறுத்துவதா என்பதுபற்றி பொதுஜன பெரமுன எதிர்வரும் வாரம் இறுதியான தீர்மானத்தை எடுக்கவுள்ளது.

Related posts

பாட்டளிக்கு எதிரான விபத்து : மேலதிக விசாரணைகள் ஒத்திவைப்பு

IMF பிரதிநிதிகளுடன் இன்று மற்றொரு கலந்துரையாடல்

பிரேமலால் ரீட் மனு தீர்ப்பு திங்களன்று [UPDATE]