உள்நாடு

பொதுமக்கள் பார்வைக்கூடம் தற்காலிகமாக பூட்டு

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாராளுமன்றத்தின் பொதுமக்கள் பார்வைக்கூடம் மீள் அறிவித்தல் வரை திறக்கப்படமாட்டாது என பாராளுமன்ற தகவல் தொடர்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, பாராளுமன்ற பொதுமக்கள் பார்வைக்கூடம் திறக்கப்படும் தினம் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

GovPay திட்டம் நாடு முழுவதும் – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு பதவி உயர்வு

தேசபந்து தென்னகோனுக்கு மீண்டும் விளக்கமறியல்!

editor