உள்நாடு

பொதுமக்கள் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றவும்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக் காலப்பகுதியில் பொருள்களைக் கொள்வனவு செய்வதற்காக வர்த்தக நிலையங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts

நாம் சட்டத்தை மதிக்க வேண்டும் – 24 மணி நேரத்திற்குள் விஜேராம இல்லத்திற்கு விடைகொடுத்தேன் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

editor

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அதானி

editor

நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வழியை அநுர வெளிப்படுத்துகிறார்