சூடான செய்திகள் 1

பொதுமக்களை வரிச்சுமையில் இருந்து விடுவிப்பதே எமது நோக்கம் – சஜித் [VIDEO]

(UTV|COLOMBO) – பொதுமக்களை வரிச்சுமையில் இருந்து விடுவிப்பதே எமது நோக்கம் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாரம்மல வாரச்சந்தை வளாகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

யாழ் மாநகர மேயராக ஆனல்ட் தெரிவு

பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

துப்பாக்கியுடன் ஒருவர் கைது