சூடான செய்திகள் 1

பொதுமக்களுக்கு low-cost மின்குமிழ்களை வழங்க திட்டம்

(UTV|COLOMBO)-மின்சாரத் தேவை அதிகமாகவுள்ள இந்த காலப்பகுதியில்  low-cost மின் குழிழ்களின் பாவனை அதிகரித்துள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

low-cost மின் குழிழ்களின் பாவனையை ஊக்குவிக்கும் நோக்கில். அந்த குமிழ்களை குறைந்த விலையில் வழங்குவதற்கு மின்சக்தி எரிசக்தி அமைச்சு அமைச்சு விசேட வேலைத்திட்டம் ஒன்றை அமுல்படுத்தியுள்ளதாக, அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

யாழ் மாவட்டத்தில் குறைக்கப்படாத உணவுகளின் விலை – பொதுமக்கள் விசனம்

க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கான செயன்முறைப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்

ரணவிரு ரியல் ஸ்டார் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு புதிய வீடுகள்