விளையாட்டு

பொதுநலவாய ஒன்றிய போட்டியில் இலங்கைக்கு முதல் பதக்கம்

(UTV|COLOMBO)-21ஆவது பொதுநலவயாய விளையாட்டு போட்டியில் ஆண்கள் பிரிவில் 56 கிலோகிறாம் பளுதூக்கும் போட்டியில் இலங்கைக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த 29 வயதான சத்துரங்க லக்மால் ஜயசூரியவிற்கு இந்த வெண்கலப்பதக்கம்  கிடைத்துள்ளது.

இந்த போட்டியில் தங்கப்பதக்கத்தை மலேசியா பெற்றதுடன் வெள்ளிப்பதக்கத்தை இந்தியா பெற்றுக்கொண்டது.

21ஆவது பொதுநலவாய ஒன்றியத்தின் போட்டித்தொடருக்கான ஆரம்பவிழா நேற்று ஆரம்பமானது . இன்று முதல் போட்டிகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

தென்னாபிரிக்க அணி அபார வெற்றி

ICC பந்துவீச்சு தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய மஹீஷ் தீக்ஷன

editor

மீண்டும் சமரி அத்தபத்து முதலிடத்தை பிடித்துள்ளார்