உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத்தேர்தலை ஆட்சேபிக்கும் மனுக்கள் மீதான தீர்மானம் நாளை

(UTV|கொழும்பு)- ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணை செய்வதா? இல்லையா? என்பது குறித்த நீதிமன்ற உத்தரவு நாளை(02) மாலை 3 மணிக்கு அறிவிக்க உள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழுவினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுளளது.

Related posts

முன்னாள் ஜனாதிபதி ரணில் சூம் தொழிநுட்பம் ஊடாக வழக்கில் இணைந்தார்

editor

சிலாபம் பகுதியில் இருந்து கடலுக்குச் சென்ற மீன்பிடி படகு புயலில் சிக்கியது – மீனவர்கள் மாயம்

editor

கஞ்சிப்பான இம்ரானின் தந்தை உள்ளிட்ட 6 பேர் விளக்கமறியல்